நயன் விக்கி திருமண வீடியோ ஏன் வெளியாகவில்லை தெரியுமா?

நயன் – விக்கி திருமணம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பெரிய அளவில் பிரமாண்டமாக நடந்த திருமண விழாவில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. அதன் ப்ரோமோவும் சென்ற வருடமே வெளியானது. ஆனால் முழு வீடியோ தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை. இது தான் காரணம்? தற்போது … Continue reading நயன் விக்கி திருமண வீடியோ ஏன் வெளியாகவில்லை தெரியுமா?